நீ ஒன்றுமே செய்ய வேண்டாம் சம்மதம் மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்….
நீ ஒன்றுமே செய்ய வேண்டாம் சம்மதம் மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்….
நமக்கு பிடித்த பாடல் தேநீர் கடையில் ஓடி கொண்டிருக்கிறது கடைசி பேருந்ததையும் விட்டு விட்டு கேட்டு கொண்டிருக்கிறது காதல்…
என்னை கொல்ல வாள் வேண்டாம் உன் ஒரு நொடி மவுனம் போதும்…
எப்படி மறந்தாய் சொல் அன்பே நானும் உன்னை மறக்க…
எனக்கு மட்டுமல்ல கடைசியில் உனக்கும் கிடைக்காமலே போய்விடும் உன் காதல்….
வெறுக்க விரும்புகிறேன் உன்னை நான் விரும்பி வெறுக்கிறாய் என்னை நீ….
மன்னித்து விடு நான் உன்னை மறக்க மறந்துவிட்டேன்…
உன் தைல விரல்களுக்கு ஏங்குகின்றன என் தலைவலிகள்
நேரம் போவது தெ ரியாம உன்னுடன் பேசி கொண்டிருக்கையில் ஒரே ஒரு கவலை எனக்கு ஏன் இந்த நேரம் ல் ஓடி கொண்டிருக்கிறது................
ஒரு புன்னகையில் என்னைக் கவிழ்த்த கர்வம் உனக்குள் கவிழ்ந்ததில் ஆச்சர்யம் எனக்குள்…
எப்படி மறந்தாய் சொல் அன்பே நானும் உன்னை மறக்க உன்னால் மட்டுமே முடியும் இதயத்திற்கு இதமான அன்பு கொடுத்து பிரிவு எனும் இடியும் கொடுக்க
எப்படி முடியும் உந்தன் நினைவுகள் என் மனதில் கடிகார முற்கள் போல்இடைவிடாது ஓடிக்கொண்டு இருக்கும்போது. எப்படி உன்னை மறக்கமுடியும்
நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை
Favorite Music
A R REHMAN MUSIC
Favorite Movies
VIJAY
Favorite TV Shows
HOLLYWOOD MOVIES
Favorite Books
=========================
முதல் காதலை அடைய முயற்சிக்கும்போது அதற்குறிய தகுதி நம்மிடம் இருப்பதில்லை..
எல்லா தகுதிகலையும் அடைந்துவிட்டபிறகு முதல் காதல் கிடைப்பதில்லை...!
ஒரே தலை ராமன் நான்
ஒரு அம்மா அவளே கடவுள்
ஒரு காதலி அவளே மனைவி
ஒரு தொழில் அதுவே தெய்வம்
ஒரு சொந்தம் அதுவே மகன்
ஒரு உறவு அதுவே தோழன் தோழி
இதுவே என்றும் நிரந்தரம்
என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்
காதலுக்கு கண் இல்லை என்பது பொய் நல்ல காதலர்கள் இல்லை என்பது உண்மை நானும் என் மனைவியும் அப்படி இல்லை இருவரும் ஒரு உள்ளத்தில் வாழ்கிறோம்
சிரித்தால் சிரிப்பதற்கு பலர் உண்டு .. பொழுது போக்கவே கூடி சிரிக்கவும் பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள நீ மட்டும் தான் என் அன்புத் தோழி!
சுயம் மறந்து நேசிப்பவர் நலம் நாடிய பல தருணங்களில் ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!
எதையும் இழக்கச் சம்மதிக்கும் ஆழமான அன்பினால் வேறூன்றியது அது !!!
எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும் உள்ளம் திறந்து உண்மை வடித்து உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட உனையே நாடும் என் மனம் !!!!!
வருடங்கள் பல கடந்து சந்திக்கும் போதும் சிறுதயக்கமும் இன்றி உள்ளன்போடு உறவாடும் அன்யோன்யம் உன்னிடம் மட்டுமே !
சுகத்தைப் பகிர மறந்தாலும் சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும் என் உயிர்த் தோழி!
நெஞ்சில் நன்றி சுரக்க கண்ணில் நீர் வடிய கை கூப்புகிறேன் மனதில்...
உன் நட்பும் உன் நட்பின் பாதிப்பும் வாழ்நாள் முழுதும் என்னோடு நடை போடும் !!! friends(it is not for me) என் தாய் என்னை பத்துமாதம் சுமந்தாள் என் தந்தை என்னை இருபது வருடம் வரை சுமந்தார் என் ஆசிரியர்களோ நான் பயிலும் வரை சுமந்தனர் என் சகோதர சகோதரியோ அவர் வாழ்கை அமையும் வரை சுமந்தனர் நானோ நான் வாழும் வரை என்னை சுமந்தேன்
ஆனால் என் உயிர் நண்பர்களே நான் இறந்து விட்டேன் என்று தெரிந்தும் என்னை கடைசி வரை சுமந்தாயே
எனக்கு நீ நண்பனாய் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ
உயிர் உள்ளவரை என் நண்பர்கள் உயிர் பிரிந்த பின் நான் அவர்களின் நண்பன்!
1.அன்பில்லாமையே உலகத்தின் பெரிய தீமை. 2.அன்பும் அக்கறையும்தான் உலகில் சமாதானத்தைக் கொண்டு வரும். 3.இறைவன் முன்பு நாம் அனைவரும் இல்லாதவர்கள் தான். 4.ஏழ்மை கற்றறிவதல்ல ஏழ்மையில் வாழ்ந்துதான் அதை அனுபவிக்க வேண்டும். 5.மாபெரும் பரிசு அன்பு என்பதை இயேசு நிரூபித்தார். துன்புற்று சிலுவையில் மரித்ததால் பாவத்தின் விலையையும் கொடுத்துத் தீர்த்தார். 6.தோல்விகள் என்றால் இறைவன் தருகிற முத்தங்கள்.
2.அன்பும் அக்கறையும்தான் உலகில் சமாதானத்தைக் கொண்டு வரும்.
3.இறைவன் முன்பு நாம் அனைவரும் இல்லாதவர்கள் தான்.
4.ஏழ்மை கற்றறிவதல்ல ஏழ்மையில் வாழ்ந்துதான் அதை அனுபவிக்க வேண்டும்.
5.மாபெரும் பரிசு அன்பு என்பதை இயேசு நிரூபித்தார். துன்புற்று சிலுவையில் மரித்ததால் பாவத்தின் விலையையும் கொடுத்துத் தீர்த்தார்.
6.தோல்விகள் என்றால் இறைவன் தருகிற முத்தங்கள்.